News January 31, 2026
நெல்லையில் இன்று இந்த பகுதிகளில் மின் தடை!

மேலக்கல்லூர், கங்கைகொண்டன், வன்னிக்கோனேந்தல், மூன்றடைப்பு, பாளை, ரஸ்தா, கரந்தாநேரி ஆகிய மின் நிலையங்களில் இன்று (ஜன 31) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. சுத்தமல்லி, சங்கன் திரடு, பாலாமடை, குப்பகுறிச்சி, மூவிருந்தாளி, தேவர்குளம், தோட்டாக்குடி, மருதகுளம், பாளை மார்க்கெட், திருச்செந்தூர் சாலை, பட்டவர்த்தி, ஆம்பூரணி, சிங்கநேரி, அம்பலம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் காலை 9 மணி – 5 மணி வரை மின் தடை.
Similar News
News February 10, 2026
நெல்லை: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
திருநெல்வேலி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0462-2572689
தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
Toll Free 1800 4252 441
சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News February 10, 2026
நெல்லை: ரூ.1,05,280 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

நெல்லை மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 22 – 37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப். 19க்குள் இங்கு <
News February 10, 2026
நெல்லையில் அரசு ஊழியர்கள் 153 பேர் திடீர் கைது

நெல்லையில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 09 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி மாவட்டத் தலைவர் சுப்பு தலைமையில் இன்று வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் கீழ்புறம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 153 நபர்கள் கைது செய்யப்பட்டு அருகிலுள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.


