News January 13, 2026

நெல்லையப்பர் கோவிலில் தங்க விளக்கு தீபம் ஏற்றப்படுகிறது

image

நெல்லை சுவாமி நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பத்தர தீப திரு விழாவை முன்னிட்டு இன்று(ஜன.13) மாலை தங்க விளக்கு தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 06:00 மணிக்கு சுவாமி சன்னதி மணிமண்டபத்தில் இந்த வைபவம் நடைபெறும். இது அணையா விளக்காக 18ம் தேதி வரை காட்சிதரும். அன்றைய தினம் இரவு கோவிலின் அனைத்து பிரகாரங்களிலும் தீபங்கள் ஏற்றும் வைபவம் நடைபெறும்.

Similar News

News January 23, 2026

நெல்லை: கல்யாண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

image

நெல்லை மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <>க்ளிக்<<>> செய்து ஆதார் கார்டு, VOTER ID, பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்க Phone-யிலேயெ விண்ணப்பிக்கலாம். (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

News January 23, 2026

நெல்லை அருகே தலைகுப்புற கவிழ்ந்த லாரி

image

குமரியில் இருந்து வெள்ளரிக்காய் ஏற்றிகொண்டு லாரி ஒன்று நெல்லை நோக்கி வந்துள்ளது. ராதாபுரம் அருகே உள்ள காவல்கிணறு புறவழிச்சாலையில் இரு சக்கர வாகனம் குறுக்கே வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வெள்ளரிக்காய்கள் சிதறி லாரி பலத்த சேதம் அடைந்தது. காயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

News January 23, 2026

நெல்லை : 1975 – 2026 வரை ஒரே வில்லங்க சான்று – CLICK NOW!

image

நெல்லை மக்களே, E.C 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?

1.<>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க

2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.

3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.

4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

error: Content is protected !!