News October 25, 2024

நெல்லைக்கு வருகை தந்த கவர்னரை வரவேற்ற ஆட்சியர் 

image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 31வது பட்டமளிப்பு விழா நாளை காலை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இன்று (அக்.25) நெல்லை வந்தார். நெல்லை வருகை தந்த கவர்னரை நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். கவர்னர் வருகையை முன்னிட்டு நெல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Similar News

News February 2, 2026

நெல்லை: NAVY-ல் ரூ.1,25,000 சம்பளத்தில் வேலை., NO EXAM

image

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக்<<>> செய்யவும். இந்த தகவலை SHARE IT.

நெல்லை சைபர் கிரைமில் ஈடுபட்ட வங்கி ஊழியர்

image

வள்ளியூரை சார்ந்த நபர் DIGITAL ARREST என்ற சைபர் கிரைம் மோசடியில் லட்ச கணக்கில் பணம் இழந்தது தொடர்பாக சைபர் கிரைமில் புகார் கொடுத்தார். இதுகுறித்து பாண்டிச்சேரி மாநிலம் உப்பளத்தை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவரை விசாரித்த போது அவர் வேறு வங்கிகளில் கணக்குகளை உருவாக்கி கொடுத்து பல சைபர் குற்றங்கள் புரிய உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அவரை நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!