News December 26, 2025
நெல்லைக்கு வந்த பிரபல நடிகர்

நெல்லைக்கு இன்று (டிசம்பர் 26) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரபல நடிகரும் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினருமான சரத்குமார் வருகை தந்தார். அவரை நெல்லை மாவட்ட தலைமை சரத்குமார் ரசிகர் மன்ற தலைவர் தலைமையில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் ரசிகர்கள் மற்றும் பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Similar News
News December 30, 2025
நெல்லை: கர்ப்பிணி பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கர்ப்பிணி பெண்களுக்காக பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 மூலம் நிதியுதவி பெறலாம்.
1. முதல் குழந்தை: ரூ.5,000 (இரண்டு தவணைகள்)
2. இரண்டாவது குழந்தை (பெண் குழந்தையாக இருந்தால்): ரூ.6,000 (ஒரே தவணை)
இந்த திட்டத்தில் பயன்பெற, <

நெல்லை: மனைவி பிரிந்ததால் கணவர் விபரீத முடிவு!

நெல்லை அருகே பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்தானம் (36). இவருக்கு மதுபழக்கம் இருந்து வந்ததால் அடிக்கடி மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. கருத்து வேற்பாடு காரணமாக இவரது மனைவி ஒரு வாரத்திற்கு முன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் விரக்தியடைந்த சந்தானம் நேற்று மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பேட்டை போலீசார் விராசனை நடத்தி வருகின்றனர்.