News October 25, 2024

நெல்லியாளம் நகராட்சியில் ரூ.3.37 லட்சம் பறிமுதல்

image

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் என்பதால், நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில், இன்று நெல்லியாளம் நகராட்சியில் நடந்த சோதனையில், கணக்கில் வராத பணம் ரூபாய் 3 லட்சத்து 37 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News

News January 22, 2026

நீலகிரி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

நீலகிரி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

News January 22, 2026

நீலகிரியில் இலவச தையல் பயிற்சி! APPLY NOW

image

நீலகியில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. 15 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8வது படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!