News January 14, 2026
நெல்லித்தோப்பு: மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

புதுவை, நெல்லித்தோப்பு பெரியார்நகரை சேர்ந்த சார்லஸ்(45) கூலி தொழிலாளி மனைவி மேரி. மது பழக்கமுள்ள சார்லசுக்கு நீரிழிவு நோய் இருந்தது. இந்நிலையில் திடீரென வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். உடனே மேரி கணவரை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 4, 2026
புதுச்சேரியில் தரம் குறைந்த மாத்திரைகளுக்கு தடை

புதுச்சேரியில் தரமற்ற இரண்டு வகை மாத்திரைகளை விற்பனை செய்ய மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிரடியாக தடை விதித்துள்ளது. மேலும் திருபுவனைப் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருந்து உற்பத்தி நிறுவனத்தில், மருந்து தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், புதுச்சேரி கட்டுப்பாட்டுத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
News February 4, 2026
புதுச்சேரி: ராணுவத்தில் வேலை- கடைசி வாய்ப்பு

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க:<
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News February 4, 2026
புதுச்சேரி: சிலிண்டர் வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்!

புதுச்சேரி மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!


