News April 22, 2024

நெமிலி: கோலம் போட்ட பெண் பாம்பு கடித்து சாவு

image

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வன்னியர் தெருவை சேர்ந்தவர் தாட்சாயணி(43). இவர் நேற்று(ஏப்.21) காலை வீட்டின் முன்னால் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்துள்ளது. இதில் வாயில் நுரைத்தள்ளி கீழே விழுந்தவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையிலும் தாட்சாயணி சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து நெமிலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 18, 2025

ராணிப்பேட்டையில் ரூ.5,000 வேண்டுமா..? APPLY

image

ராணிப்பேட்டை மக்களே.., நமது இல்லத்தரசிகள் சொந்தத் தொழில் தொடஙுவதற்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்க 50 % அதாவது ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு கீழ் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். இந்த சூப்பர் திட்டம் குறித்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

ராணிப்பேட்டை: மழையால் மின் தடையா…? உடனே CALL!

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே மழை காலங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!