News December 7, 2025

நெப்போலியன் பொன்மொழிகள்!

image

*முடியாது என்ற வார்த்தை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணக்கூடிய ஒன்று *சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் செயலுக்கான நேரம் வரும்போது சிந்தனையை நிறுத்திவிடுங்கள் *சோர்விலும் பொறுமையாக இருப்பதே ஒரு வீரனுக்கான முதல் தகுதி, தைரியம் என்பது இரண்டாம் தகுதியே *வாய்ப்புகளே இல்லாதபோது திறமையால் ஒன்றும் பயனில்லை *வெற்றி கிடைக்குமா என்ற அச்சம், கண்டிப்பாக தோல்வியை நோக்கியே கொண்டுசெல்லும்

Similar News

News December 11, 2025

10-வது போதும்: மத்திய அரசில் 362 காலியிடங்கள்!

image

உளவுத்துறையில் காலியாக உள்ள 362 Multi Tasking Staff (General) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது ✦வயது: 18- 25 ✦கல்வித்தகுதி: 10-வது பாஸ் ✦தேர்ச்சி முறை: Tier-I, Tier-II, Document Verification ✦விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.12.2025 ✦சம்பளம்: ₹18,000 – ₹56,900 ✦முழு விவரங்களுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும். அனைவரும் இப்பதிவை பகிருங்கள்

News December 11, 2025

BREAKING: கூட்டணி முடிவு.. தவெக அறிவிப்பு

image

தவெக மா.செ.,க்கள் & மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் 4 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி, தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை சிறப்பு குழு அமைத்தல், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைத்தல், கூட்டணி பற்றி முடிவெடுக்க விஜய்க்கு மட்டுமே முழு அதிகாரம், ஊழல் மலிந்த திமுக ஆட்சியை அகற்றி புதியதோர் தமிழகத்தை அமைக்க வேண்டும் ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

News December 11, 2025

இண்டிகோ பயணிகளுக்கு ₹10,000 வவுச்சர்

image

தங்களது விமான சேவை ரத்தால் (டிச.3, 4, 5 ஆகிய தேதிகளில்) பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு டிராவல் வவுச்சர் வழங்கப்படும் என Indigo அறிவித்துள்ளது. தலா ₹10,000 மதிப்பிலான அந்த டிராவல் வவுச்சரை அடுத்த 12 மாதம் வரை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விதிகளின்படி, விமானம் புறப்படவிருந்த 24 மணி நேரத்திற்குள் சேவை ரத்தானால், இழப்பீடாக ₹5,000 முதல் ₹10,000 வரை தரப்படும் என இண்டிகோ கூறியிருந்தது.

error: Content is protected !!