News September 5, 2025

நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்வது எப்படி ?

image

கடைகள் மட்டுமல்லாது பணம் கொடுத்து பெறப்படும் அனைத்து சேவைகளும் இதில் அடங்கும். எடைகுறைவு, மோசமான சேவை, ஏமாற்றுதல், போலி நிறுவனங்கள் போன்ற சூழ்நிலைகளில் புகார் செய்யலாம். மாவட்ட நுகர்வோர் மன்றங்களில் புகார் செய்யும் போது ரசீது, வீடியோ, புகைப்படங்கள் போன்ற ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஷேர் பண்ணுங்க

Similar News

News September 5, 2025

வாகன சோதனையில் ரூ.27.14 லட்சம் அபராதம்

image

செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து கழகம் சார்பில் ஆர்.டி.ஓ., இளங்கோ தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஜெயலட்சுமி, ஹமீதாபானு, ஜெய்கணேஷ் உள்ளிட்டோர் கடந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் விதிமுறைகளை மீறிய 273 வாகனங்களுக்கு அபராதமாக ரூ.27.14 லட்சம் விதிக்கப்பட்டது.

News September 5, 2025

செங்கல்பட்டு: தேர்வு இல்லை; உள்ளூரில் அரசு வேலை

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் மற்றும் இரவு காவலர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கிடையாது, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.71,900 வரை வழங்கப்படும். இந்த <>லிங்க்<<>> மூலம் வரும் செப்.30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு <<17620278>>இங்கு கிளிக் பண்ணுங்க<<>>

News September 5, 2025

செங்கல்பட்டு: தேர்வு இல்லை: உள்ளூரில் அரசு வேலை

image

அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர் ஆகிய பதவிகளுக்கு 18-32 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அலுவக உதவியாளர்,இரவு காவலர்- 8th pass, பதிவறை எழுத்தர்- 10th pass செய்திருக்க வேண்டும். உங்க பகுதி காலிப்பணியிட விபரங்களை தெரிந்து கொள்ள <>இங்கு<<>> கிளிக் பண்ணுங்க. *அருமையான வாய்ப்பு, தேர்வு கிடையாது ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!