News March 27, 2026

நீ நல்லவன்யா.. நெகிழ வைத்த ஹர்திக் பாண்ட்யா!

image

மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, வான்கடே மைதான பராமரிப்பு ஊழியர்கள் அனைவருக்கும் தலா ₹10 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். T20I WC-க்காக தான் தீவிர பயிற்சியிலும் ஈடுபட்ட போது, இரவுப் பகல் பாராமல் தனக்கு ஒத்துழைப்பு கொடுத்ததை பாராட்டும் விதமாக இந்த அன்பளிப்பை வழங்கியுள்ளார். ‘Attitude காட்டினாலும், நீ ரொம்ப நல்லவன்யா’ என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Similar News

News April 15, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!