News December 21, 2025
நீலகிரி:+2 போதும்…இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை!

நீலகிரி மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களை நிரப்பப்படவுள்ளன. இதற்கு 12th, Diploma, B.Sc படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.09ம் தேதிக்குள் இந்த லிங்கை <
Similar News
News December 26, 2025
நீலகிரி: மாதம் ரூ.13,000 உதவித்தொகை APPLY NOW

நீலகிரி மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா (BOI) தேசிய அளவிலான தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 400 இடங்களுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.13,000 உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News December 26, 2025
JUSTIN: கூடலூரில் பெண் யானை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் தேவர்சோலை எஸ்டேட் சதுப்பு நிலப்பகுதியில் சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க யானை ஒன்று நேற்று சென்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள உள்ள சேற்றில் சிக்கி அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதனை அடுத்து வன கால்நடை மருத்துவரால் இன்று உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பின்னர் வனப்பகுதியில் யாயை புதைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
News December 26, 2025
நீலகிரி: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


