News December 14, 2025

நீலகிரி: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

image

நீலகிரி மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை

2. கல்வித் தகுதி: 10th Pass

3. கடைசி தேதி : 31.12.2025,

4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.

5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>CLICK HERE.<<>>

இத்தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News December 18, 2025

நீலகிரி: கூட்டுறவு வங்கியில் வேலை: ரூ.32,000 சம்பளம்!

image

நீலகிரி மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், மாத சம்பளமாக ரூ.32,020 – ரூ.96,200 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே பதிவு செய்து உங்கள் வேலையை உறுதி செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க!

உதகை அருகே விபத்து

image

நீலகிரி மாவட்டம் உதகை குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் அருகே இன்று காலை சாலையின் பக்கவாட்டு சுவரில் மோதி கார் விபத்துக்குள்ளானது காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் குறித்து அறிந்த காவல் துறையினர் உடனடியாக அங்கு விரைந்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!