News December 24, 2025

நீலகிரி: Certificate இல்லையா? உடனே இத பண்ணுங்க!

image

நீலகிரி மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். (SHAREit)

Similar News

News December 25, 2025

நீலகிரி மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

image

நீலகிரி மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்

ஆதார் : https://uidai.gov.in/

வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in

பான் கார்டு : incometax.gov.in

தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in

நீலகிரி மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://nilgiris.nic.in/

இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News December 25, 2025

மஞ்சூர்: காலையில் மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

image

மஞ்சூர்–கோவை சாலையில் உள்ள கெத்தை மலைப்பாதையில், இன்று அதிகாலை ஒய்யாரமாக நடைபோட்டு சென்ற புலி பயணிகளையும் உள்ளூர் மக்களையும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. சாலை ஓரமாக அமைந்துள்ள வனப்பகுதியிலிருந்து திடீரென வெளிப்பட்ட புலி, சில நிமிடங்கள் சாலையில் நடந்து சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

News December 25, 2025

நீலகிரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

நீலகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!