News November 25, 2025
நீலகிரி: B.E/B.Tech முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

நீலகிரி மக்களே, இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://sailcareers.com/sail2025mt/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். டிச.5ஆம் தேதி கடைசி நாளாகும். இதனை வேலை தேடும் அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!
Similar News
News November 25, 2025
நீலகிரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

நீலகிரி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News November 25, 2025
நீலகிரி மாவட்ட பெற்றோர்களின் கவனத்திற்கு!

நீலகிரி மாவட்ட மக்களே, குழந்தை (ம) பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசின் உதவி எண்கள் உள்ளது. 1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2. பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930). இந்த எண்களை SAVE பண்ணி வைத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 25, 2025
நீலகிரி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

நீலகிரி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்.<


