News January 12, 2026

நீலகிரி: 8வது படித்தால் ரூ.62,000 சம்பளம்!

image

நீலகிரி மக்களே, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 04.02.2026 ஆகும். SHARE பண்ணுங்க!

Similar News

News January 29, 2026

நீலகிரி: ஆதாரில் போன் நம்பர் மாற்ற வேண்டுமா? CLICK

image

நீலகிரி மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ-சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. <>அதற்கு Aadhaar App மூலம்<<>>, நாட்டின் எந்த மூலையில் இருந்தும், அனைத்து ஆதார் சேவைகளை இந்த ஆப் மூலம் ஈசியாக மேற்கொள்ளலாம். அடிப்படை ஆவணமாக ஆதார் மாறியிருக்கும் நிலையில், இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். இப்பதிவை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 29, 2026

பந்தலூர்: பல ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

image

பந்தலூர், சூரத் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டித் தரப்பட்டன. இருப்பினும், இந்த வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படாததால், அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக இருளில் வாடி வந்தனர். இந்நிலையில் பல கட்ட போராட்டங்களுக்கு பிற தற்போது அங்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News January 29, 2026

நீலகிரி: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது!

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <>CLICK HERE.<<>>

இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!