News January 23, 2026

நீலகிரி: 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வந்தது!

image

நீலகிரி மாவட்டம் முதுமலை மசனகுடி பகுதியில் ரிவால்டோ யானை, தும்பிக்கையில் ஏற்பட்ட காயம் மற்றும் கண் குறைபாடு காரணமாக, வனப்பகுதிக்குள் செல்லாமல் குடியிருப்பு பகுதியில் உலா வந்து விவசாய நிலங்களில் பயிர்களை உட்கொண்டு வந்தது. வனத்துறையினர் பிடித்து சிகிச்சை அளித்தனர். வனத்துறை கண்காணிப்பில் இருந்து காணாமல் போன காட்டு யானை ரிவால்டோ, 3 மாதத்திற்கு பின் தென்பட்டதால் வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

Similar News

News January 28, 2026

உற்பத்தியைப் பெருக்க நீலகிரி ஆட்சியர் உத்தரவு!

image

நீலகிரி மாவட்டம், உதகை ஆவின் வளாகத்தில் ரூ.15 கோடி மதிப்பில் புதிதாக தொடங்கப்படவுள்ள பாலாடைக்கட்டி மற்றும் சாக்லேட் தொழிற்சாலை ஆகியவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆவின் உற்பத்தியை அதிகரிக்கவும் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் சாக்லேட்டுகள் தயாரிப்பதை மேம்படுத்த ஆலோசனை வழங்கினார்

News January 28, 2026

நீலகிரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

நீலகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் .அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 28, 2026

நீலகிரி: ரயில்வே வேலை! நாளை கடைசி

image

நீலகிரி மக்களே, ரயில்வே பணியில் சேர சூப்பர் வாய்ப்பு! இந்தியன் ரயில்வேயில் குரூப் D 22,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. மாத சம்பளம் ரூ. 18,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.29ம் தேதிக்குள் இந்த <>லிங்க்கை கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!