News May 10, 2024
நீலகிரி 29ஆவது இடம்!

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 85.68% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 81.93 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 90.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் நீலகிரி மாவட்டம் 29ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
Similar News
News January 8, 2026
நீலகிரி: ரயில்வேயில் வேலை விண்ணப்பிப்பது எப்படி?

இந்தியன் ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இச்சம்பளம் ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க <
News January 8, 2026
நீலகிரி: B.E, B.tech, MBA, M.sc முடித்தவர்களா நீங்கள்?

நீலகிரி மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <
News January 8, 2026
நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் ரூ.3000 ரோகம் வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்த செய்தியில், பரிசு தொகுப்புகளை வழங்குவதற்காக ரேஷன் கடைகளுக்கு நாளை (ஜனவரி.9) விடுமுறை ரத்து செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


