News August 14, 2024

நீலகிரி: 2 பேருக்கு சுதந்திர தின விருது

image

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த அரவேனு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் ஜமுனா மற்றும் நேரு யுவகேந்திரா அமைப்பை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 2 பேர், புதுடெல்லியில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்கள் டெல்லி சென்றுவர அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

Similar News

News February 15, 2026

நீலகிரி: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி: 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News February 15, 2026

நீலகிரி: கலைஞர் கனவு இல்லம் பெறுவது எப்படி?

image

1. தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
2. சொந்தமாக பட்டா நிலம் இருக்க வேண்டும். (குறைந்தபட்சம் 360 சதுர அடி நிலம்).
3. ஒரு வீடு கட்ட மொத்தம் ரூ.3.50 லட்சம் அரசு வழங்குகிறது.
4. விண்ணப்பிக்க, உங்கள் பகுதி ஊராட்சி மன்றத் தலைவர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலரை (BDO)அணுகி அனுகவும்.
5. வீடு கட்ட நினைப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க

News February 15, 2026

நீலகிரியில் பரபரப்பு

image

நீலகிரி: பந்தலூர் வட்டம், நெல்லியாளம் கிராமத்தைச் சேர்ந்த மேபீல்டு பூதானகுன்னு பகுதி பொதுமக்கள், தங்கள் பகுதியில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கோரி தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் “வருகின்ற தேர்தலில் வாக்குச்சாவடிக்குள் நுழைய மாட்டோம்” என மேபீல்டு பஜார் பகுதியில் பொதுமக்கள் பதாகை வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!