News November 22, 2025

நீலகிரி: 10-வது போதும்.. SUPER சம்பளத்தில் வேலை!

image

நீலகிரி மக்களே, அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) 1383 எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ITI, Diploma, Degree முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். ரூ.18,000 – ரூ.1,51,100 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 2.12.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

Similar News

News February 1, 2026

நீலகிரி: சோலார் பம்புசெட் வேண்டுமா?

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில், 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <>உழவன் App <<>>மூலமாக விண்ணப்பித்து, பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்.

News February 1, 2026

மஞ்சூரில் சம்பவம் செய்த கரடி!

image

உதகை மஞ்சூர் பஜார் பகுதியில் நேற்று அதிகாலை உலவி வந்த கரடி, அங்குள்ள அங்கன் வாடி மையத்தின் முன் பக்க கதவை உடைத்து, உள்ளே நுழைந்தது. பின் உள்ளேயிருந்த டிவி,ஃபேன் போன்ற பொருட்களை சேதப்படுத்தி, மற்றொரு கதவையும் உடைத்து கொண்டு சென்றது. எனவே இப்பகுதி பொதுமக்கள் கரடியை கூண்டு வைத்து பிடிக்குமாறு வனத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News February 1, 2026

நீலகிரி: What’s App பண்ணுங்க.. உடனே தீர்வு

image

நீலகிரி மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!