News January 5, 2025
நீலகிரி: வனவிலங்கு தாக்கியவருக்கு உதவித்தொகை

குந்தா அருகே உள்ள எடக்காடு கிராமத்தில் கூலி வேலை செய்து வரும் தொழிலாளி சதீஷ் (32) நேற்று வனவிலங்கு தாக்கி உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு வனத்துறை அரசு நிவாரண நிதி வழங்க உள்ள நிலையில், நேற்று முதல்கட்டமாக அவரது மனைவி சங்கீதாவிடம் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. இதை வனக்கோட்ட உதவி வன பாதுகாவலர் மணிமாறன் வழங்கினார்.
Similar News
News August 20, 2025
நீலகிரி: ரூ.64,480 சம்பளத்தில் வங்கி கிளார்க் வேலை! நாளை கடைசி

நீலகிரி மக்களே, வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் (IBPS) ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள 894 கிளார்க் (வாடிக்கையாளர் சேவை நிர்வாகி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் (ஆகஸ்ட் 21) நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இங்கே <
News August 20, 2025
நீலகிரி:திருடு போன PHONE கண்டுபிடிப்பது எப்படி?

நீலகிரி மக்களே, உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 19, 2025
நீலகிரி: மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

நீலகிரி செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 25, Business Development Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். விருப்பமுள்ளவர்கள் <