News December 17, 2025
நீலகிரி வனத்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்காக நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் மட்டுமே செல்ல வேண்டியதாகவும், வனப்பகுதியில் வீடியோ பதிவு மற்றும் ட்ரோன் பறக்க தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. விதிகளை மீறுவோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி வனத்துறை அறிவித்துள்ளது.
Similar News
News December 18, 2025
நீலகிரி: வாக்குபதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி ஆய்வு

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக வளாகத்திலுள்ள மின்னணு வாக்குப்பதிவு சேமிப்பு கிடங்கில், வாக்குபதிவு இயந்திரங்களை பெங்களுர் பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் நடைபெறும் முதல் நிலை சரிபார்க்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டார்.
News December 18, 2025
நீலகிரி: வீடு கட்ட போறீங்களா? இத பண்ணுங்க!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News December 18, 2025
நீலகிரி: போலீஸ் அபராதம் விதிக்க முடியாது!

நீலகிரி மக்களே போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். DigiLocker, <


