News January 23, 2026
நீலகிரி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

நீலகிரி மக்களே, உங்கள் ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை திருத்தம் போன்ற பிரச்சனைகளுக்கும், ரேஷன் பொருட்களின் தரம், புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கும், தகவல்கள் அப்டேட் ஆகாதது போன்ற எந்தவொரு ரேஷன் கார்டு சம்பந்தமான சேவைக்கும், நீங்கள் 04428592828 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News February 18, 2026
நீலகிரி: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் கடன்!

நீலகிரி மக்களே, மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு மத்திய அரசு “உத்யோகினி யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <
News February 18, 2026
நீலகிரி: பட்டாவில் பெயர் மாற்றுவது எப்படி?

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News February 18, 2026
JUSTIN: கூடலூர் அருகே ஆண் யானை உயிரிழப்பு

கூடலூர் வனக்கோட்டம், பந்தலூர் வனச்சரகம், நாடுகாணி பகுதியில் காட்டி மட்டம் வனப் பகுதியில், இன்று வனப் பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஆழமான பள்ளத்தாக்கு அருகே உள்ள நீரோடையில், இறந்த நிலையில் ஒரு ஆண் யானையின் உடல் பாகங்கள் கண்டறியப்பட்டது. இதில் இரண்டு தந்தங்களையும் கைப்பற்றப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


