News September 5, 2025
நீலகிரி: ரேஷன் கடையில் கைரேகை பிரச்சனையா?

நீலகிரி மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <
Similar News
News September 5, 2025
நீலகிரி ஆசிரியருக்கு ராதாகிருஷ்ணன் விருது

சென்னை அண்ணா நூலக அரங்கில் இன்று நடைபெற்ற கல்வி துறை விழாவில், ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரவேனு அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியின் இடைநிலை ஆசிரியர் திருமதி எம். சித்ராவுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
News September 5, 2025
நீலகிரி: WhatsApp-ல் சிலிண்டர் புக்கிங் எப்படி?

நீலகிரி மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை ஈசியாக புக் செய்யலாம். SHARE பண்ணுங்க!
News September 5, 2025
நீலகிரி: பட்டாவில் திருத்தமா? இனி ரொம்ப ஈஸி!

நீலகிரி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <