News September 7, 2025

நீலகிரி: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

நீலகிரி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

Similar News

News September 8, 2025

நீலகிரி: காவல் அதிகாரிகளின் இரவு ரோந்து பணி விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (07.09.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News September 7, 2025

நீலகிரி: இனி அலைய வேண்டாம்!

image

நீலகிரியில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்,<> www.tnpds.gov.in <<>>இணையதளம் மூலம் மின்னணு அட்டை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களை ஆன்லைனில் அப்லோடு செய்தால், 30-40 நாட்களுக்குள் விண்ணப்ப நிலை குறித்து அரசு தகவல் வழங்கும். இதன் மூலம் நேரமும் பணமும் மிச்சப்படுத்த முடியும். இதை பற்றி தெரியாதவர்களுக்கு இதை SHAER பண்ணுங்க.

News September 7, 2025

நீலகிரி: மக்களே இதை கட்டாயம் தெரிஞ்சுக்குங்க..

image

நீலகிரி மக்களே வனவிலங்குகளால் உயிர் மற்றும் பொருட் சேதத்திற்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.▶️உயிர் இழப்பு-நிரந்தர ஊனம்: ₹10 லட்சம், கடுமையான காயம்: ₹2 லட்சம், சிறிய காயம் ₹25000.▶️முற்றிலும் சேதமான ஓட்டு வீடுக்கு ₹35000,கூரை வீடுக்கு ₹10000, பயிர் சேதம் ஏக்கருக்கு ₹25000.▶️ இதை பெற அருகேயுள்ள வன அலுவகத்தையும்&1800 425 4409, 044-24323783 இந்த உதவி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இதை ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!