News February 3, 2026

நீலகிரி: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply பண்ணுங்க!

image

நீலகிரி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார், வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். சந்தேகங்களுக்கு 1800425 3993 அழைக்கவும். SHARE IT

Similar News

News February 15, 2026

நீலகிரி இரவு ரோந்து போலீசார் விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (14.02.2026) இரவு ரோந்து பணிக்கு உதகை நகர் மற்றும் ஊரக உட்கோட்டம், குன்னூர், கூடலூர், தேவாலா, ஆகிய உட்கோட்டங்களில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். இந்த தகவல் நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!