News January 5, 2026

நீலகிரி: ரூ.40,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

image

நீலகிரி மக்களே, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் 119 Trainee Engineer-I பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு B.E / B.Tech / B.Sc Engineering Degree படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி: 09.01.2026 ஆகும். இதை வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News January 31, 2026

நீலகிரி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

நீலகிரி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது<> pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 31, 2026

நீலகிரி: சிறுமியை சீரழித்தவருக்கு அதிரடி தீர்ப்பு

image

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி. இவரை அதே பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் என்பவன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக வழக்கு நடைபெற்றது. இதில் ஊட்டி மகிளா கோர்ட் கலைச்செல்வனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 12000 அபராதம் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 2 லட்சம் நஷ்ட ஈடு வழங்க பரிந்துரை.

News January 31, 2026

நீலகிரி: Whatsapp-ல் HI சொன்ன போதும் வீடு தேடி வரும்! GAS

image

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!