News April 19, 2025

நீலகிரி: ரூ.20 கோடியில் உள்கட்டமைப்பு அமைச்சர்

image

தமிழ்நாடு சட்டசபையில் நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் சுற்றுலாத்துறை சார்பில் புதிய அறிவிப்புகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டார். அதில் நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள பைக்காரா உள்கட்டமைப்பு வசதி ரூ.20 கோடியில் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News August 8, 2025

நீலகிரி: ZOHO-வில் சூப்பர் வேலை! DONT MISS

image

நீலகிரி மக்களே..,மதுரை, சென்னை, கோவை, சேலம், நெல்லை ஆகிய நகரங்களில் உள்ள ZOHO ஐடி நிறுவனத்தில் Software developers பணிகளுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு சிறந்த சம்பளம் வழங்கப்படும். முன் அனுபவம் அவசியமில்லை. இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 8, 2025

எஸ்பி தலைமையில் குறைதீர்ப்பு கூட்டம்

image

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா தலைமையில் இன்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் 20 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மகனுக்காக வழங்கினார்கள்.

News August 8, 2025

பழங்குடி மக்களின் குறைகளை கேட்ட ஆட்சியர்

image

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீமதுரை ஊராட்சிப்பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.2.98 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார். மேலும் அங்குள்ள பழங்குடி மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

error: Content is protected !!