News May 28, 2024

நீலகிரி: முள்கம்பியை அகற்றிய தாவரவியல் பூங்கா நிர்வாகம்

image

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மரக்கிளைக்கு சுற்றப்பட்டு இருந்த முள்கம்பி அகற்றப்பட்டது.  இந்நிலையில் முள் கம்பியை அகற்றி மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என வே2நியூஸில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக மரக்கிளையைச் சுற்றிய முள் கம்பியை பூங்கா நிர்வாகம் அகற்றி மரத்தை சுற்றி வேலி அமைத்தனர். இதனைச் சுற்றுலா பயணிகள் வரவேற்றுள்ளனர்.

Similar News

News April 15, 2026

உதகையில் போக்குவரத்து தடுப்பில் சிக்கிய வாகனம்

image

உதகை ஹில் பங்க் – தமிழகம் சாலையில் கனரக வாகனங்கள் நுழைவதைத் தவிர்க்கக் காவல்துறையினர் அமைத்திருந்த இரும்பு தடுப்பில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா டெம்போ டிராவலர் வாகனம் இன்று சிக்கிக்கொண்டது. தடையை மீறி சென்ற அந்த வாகனம் தடுப்புகளுக்கு இடையே சிக்கியதால், அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

error: Content is protected !!