News November 25, 2025

நீலகிரி மாவட்ட பெற்றோர்களின் கவனத்திற்கு!

image

நீலகிரி மாவட்ட மக்களே, குழந்தை (ம) பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசின் உதவி எண்கள் உள்ளது. 1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2. பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930). இந்த எண்களை SAVE பண்ணி வைத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News April 11, 2026

நீலகிரி: 10th போதும் ரயில்வே வேலை ரெடி! NO EXAM

image

நீலகிரி மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

கூடலூர்: அரசு ஊழியர் மீது மோதிய அரசு பேருந்து!

image

கூடலூர் தாலுகா பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (51) நாடுகாணி வனச்சரகத்தில் வன ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் சுப்பிரமணி டூவீலரில் நாடுகாணிக்கு சென்று கொண்டிருந்தார். மரப்பாலம் பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்தபோது, கூடலூரில் இருந்து பந்தலூர் நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென சுப்பிரமணி மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தவரை மீட்டு கூடலூர் GH-ல் சேர்த்தனர். தேவாலா போலீசார் விசாரணை.

error: Content is protected !!