News January 29, 2026

நீலகிரி மாவட்ட காங்கிரஸ் புதிய தலைவர் பதவி ஏற்பு

image

நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக டி. நாகராஜன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் உதகையில் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்தார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர் .கணேஷ் எம்.எல்.ஏவுக்கு  மாலை அணித்து வாழ்த்து பெற்று, மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.  ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், டி. நாகராஜுக்கு சால்வை  அணிவித்து வாழ்த்தினார்கள்.

Similar News

News February 13, 2026

கோத்தகிரியில் கூண்டோடு கைது

image

தொழிலாளர் சட்ட திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும், தொழிலாளர்களுக்கு விரோதமாக 4 புதிய சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறையை தனியார் மயமாக்குவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோத்தகிரியில் நேற்று சாலை மறியல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 30 பெண்கள் உள்பட 90 பேரை போலீசார் கைது செய்தனர்.

News February 13, 2026

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (பிப்.12) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அவர்களது தொடர்பு எண்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டக் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு இந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!