News November 18, 2024

நீலகிரி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு வரும் 25ம் தேதி முதல் 29ஆம் தேதி வரையில் நடைபெறும். கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு 30ஆம் தேதியும், மாரி கவுண்டர் நினைவு திருமண மண்டபத்தில் நடைபெறும் என கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அறிவித்துள்ளார்.

Similar News

News April 7, 2026

நீலகிரி: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in<<>> என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News April 7, 2026

நீலகிரி: பஜ்ஜி, வடை பிரியர்கள் கவனத்திற்கு

image

நீலகிரி மக்களே, சாலையோர கடைகள், ஹோட்டல்களில் பஜ்ஜி, போண்டா, வடை, சிக்கன் 65 போன்ற உணவு பலகாரங்களை செய்தித்தாளில் பொதுமக்கள் வாங்கி உண்ண வேண்டாம். அவ்வாறு செய்தித்தாள்களில் உணவு வழங்கும் கடைகள் மீது உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் 9444042322 என்ற செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ( நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News April 7, 2026

நீலகிரி: ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

நீலகிரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivaha<<>>n என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம். மறக்காம இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!