News September 26, 2025
நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், 2026 ஜூலை மாதம் நடத்தப்படவுள்ள கைவினைஞர் பயிற்சித் திட்ட அகில இந்தியத் தொழில் தேர்வுக்கான தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்
Similar News
News January 24, 2026
நீலகிரி மக்களே Certificate காணவில்லையா?

நீலகிரி மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <

நீலகிரி: டிகிரி போதும்.. ரூ.32,000 வரை சம்பளம்!

நீலகிரி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 வளர்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மதம் ரூ.32,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <