News February 10, 2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

image

நாளை (பிப்.11) வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு, டாஸ்மாக் உள்ளிட்ட மது கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக நீலகிரி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.மேலும், மதுக்கடைகள், பாா்கள் ஏதேனும் திறந்திருந்தால், கூடுதல் காவல் கண்காணிப்பாளா், மதுவிலக்கு மற்றும் அமலாக்கம், உதகை 0423-2223802, உதவி ஆணையா் 0423-2443693, மாவட்ட டாஸ்மாக் மேலாளா் எடப்பள்ளி, குன்னூா் 0423-2234211 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

Similar News

News March 29, 2026

ELECTION BREAKING நீலகிரி: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

வருகிற சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி,
1. உதகை – ஆர்.இப்ராஹிம்
2. குன்னூர் – சி.தங்கராஜு
3. கூடலூர் (தனி) – தீபக்சாய் கிஷோர்

News March 29, 2026

ELECTION BREAKING நீலகிரி: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

வருகிற சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி,
1. உதகை – ஆர்.இப்ராஹிம்
2. குன்னூர் – சி.தங்கராஜு
3. கூடலூர் (தனி) – தீபக்சாய் கிஷோர்

News March 29, 2026

நீலகிரி: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட்!

image

நீலகிரி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login <<>>என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!