News August 12, 2024

நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற மாணவர்கள்

image

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் ஹரிகிருஷ்ணன், மஞ்சுநாத், மாணவிகள் பிரகலதா, நிஷாந்தினி, பத்மஸ்ரீ, தர்ஷினி, மோனிகா ஆகியோர் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பயில தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் நேற்று நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர்.

Similar News

News January 22, 2026

நீலகிரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி காட்டும் அலுவலகத்தில், நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 8ம் வகுப்பு முதல் பட்டப் படித்தவர்கள் வரை, முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் ஓட்டுனர்கள் கணினி இயக்குபவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0424-2444004, 9655394765.

error: Content is protected !!