News May 14, 2024
நீலகிரி மாவட்டத்தில் 91.37 சதவிகிதம் தேர்ச்சி

தமிழ்நாட்டில் இன்று 11ஆவது வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு 2990 மாணவர்கள், 3416 மாணவிகள் என மொத்தம் 6406 பேர் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதினார்கள். அதில் 2622 மாணவர்கள், 3231 மாணவிகள் என மொத்தம் 5853 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்படி நீலகிரி மாவட்ட பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் 91.37 சதவீதம் ஆகும்.
Similar News
News March 6, 2026
நீலகிரி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்: தேர்வு இல்லை!

நீலகிரி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <
News March 6, 2026
நீலகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News March 6, 2026
நீலகிரி: அனைத்து CERTIFICATES இனி WhatsApp-ல்!

நீலகிரி மக்களே பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!


