News August 14, 2024

நீலகிரி மதுபான கடைகளுக்கு எச்சரிக்கை

image

நீலகிரி மாவட்டத்தில் மதுபான சில்லரை விற்பனை கடைகள், கிளப் பார்கள், ஓட்டல் பார்களில் நாளை சுதந்திர தினத்தன்று எவ்வித மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. அதையும் மீறி மதுபானங்கள் விற்பனை செய்தால், மது விற்பனை உரிமைதாரர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ தெரிவித்துள்ளார்.

Similar News

News February 11, 2026

நீலகிரி இரவு ரோந்து காவலர் விபரம்!

image

நீலகிரி மாவட்டத்தில் (10.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!