News September 27, 2025

நீலகிரி மக்களே நாளை கடைசி நாள்!

image

நீலகிரி மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12- வகுப்பு தேர்ச்சி போதுமானது. மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க நாளை கடைசி (28.09.2025) தேதி ஆகும். இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News January 9, 2026

குன்னூரின் நூற்றாண்டு பழமை வாய்ந்த புகைப்படம்!

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் தற்போதுள்ள நச்சுப்புகை வெளியிடும் வாகனங்கள் இல்லாமல், மாட்டு வண்டிகளே அதிக அளவில் காணப்படுவது அனைவரையும் கவர்ந்து வருகிறது. இப்புகைப்படம் குன்னூரின் அன்றைய இயற்கை அழகை பிரதிபலிக்கிறது.

error: Content is protected !!