News January 22, 2026

நீலகிரி மக்களே உஷார்: காவல்துறை எச்சரிக்கை!

image

நீலகிரியில் பல்வேறு வகைகளில் சைபர் கிரைம் மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தற்போது புதிதாக கூப்பன் மோசடிகள் நடந்து வருகிறது. அதாவது 2 முதல் 3 பேர் கொண்ட குழுவினர், வீட்டுக்கு சென்று ஆடைகளை விற்பனை செய்கின்றனர். அப்போது ஆடைகள் வாங்குபவர்களுக்கு கூப்பன் கொடுத்து, பின்னர் பரிசு விழுந்துள்ளதாக கூறி, இலட்சக்கணக்கில் மோசடி செய்கின்றனர். எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News April 10, 2026

நீலகிரி: தேர்தல் வந்தாச்சு – இந்த APP இருக்கா?

image

நீலகிரி மக்களே, தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை (e-EPIC) பதிவிறக்கம் மற்றும் வாக்குச்சாவடி விவரங்களை எளியமையாக தெரிந்துகொள்ள தேர்தல் ஆணையம் <>‘ECINET’<<>> எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மேலும், வேட்பாளர் விபரங்களை அறிவதோடு நேரடியாகப் புகார்களைப் பதிவு செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 10, 2026

நீலகிரி: நாளை முதல் வாக்காளர் தகவல் சீட்டுகள் விநியோகம்

image

நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக, வாக்காளர் கையேடு மற்றும் தகவல் சீட்டுகள் நாளை முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும். மாவட்டத்தில் மொத்தம் 2,18,800 குடும்பங்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் வாக்காளர்கள் வாக்குச்சாவடி உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

News April 10, 2026

நீலகிரி: மொபைல் ஃபோன் வச்சுருக்கீங்களா?

image

நீலகிரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கு கிளிக் செய்து<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!