News September 6, 2025

நீலகிரி மக்களே இந்த நம்பர் இருக்கா?

image

நீலகிரி மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News September 6, 2025

ஊட்டியில் இன்று 108 ஆம்புலன்ஸ் டிரைவர் நேர்காணல்

image

ஊட்டி பிங்கர் போஸ்ட் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் தேர்வு முகாம் இன்று நடைபெறுகிறது. எழுத்துத் தேர்வு மருத்துவ அறிவு பரிசோதனை அடிப்படையில் நேர்காணல் நடத்தப்படும். தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும் என மருத்துவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

News September 6, 2025

நீலகிரி:உங்கள் பெயரில் போலி SIM? இதை பண்ணுங்க!

image

நீலகிரி மக்களே உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பதை அறிய ▶️sancharsaathi.gov.in இணையதளத்திற்குச் செல்லுங்கள் ▶️அங்கு, உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்து, வரும் OTP-ஐ உள்ளிடவும். ▶️உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சிம் கார்டுகளின் விவரங்களும் உடனடியாகத் தெரியும். ▶️உங்களுக்குத் தெரியாத சிம் கார்டுகள் இருந்தால்,உடனே புகாரளிக்கலாம். ▶️இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 5, 2025

நீலகிரி: ரேஷன் கடையில் கைரேகை பிரச்சனையா?

image

நீலகிரி மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு கிளிக்<<>> செய்து Grievance Redressal, நீலகிரி மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா: 1967 (அ) 1800-425-5901 அழைக்கலாம். (SHARE IT)

error: Content is protected !!