News January 11, 2026
நீலகிரி: பொங்கல் பரிசு.. முக்கிய தகவல்!

நீலகிரி மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News January 29, 2026
நீலகிரி: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

நீலகிரி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு<
News January 29, 2026
நீலகிரி அருகே கொந்தளித்த மக்கள்

நீலகிரி மாவட்டம் தோவாலாவை அடுததுள்ள பொன்னூர் கிராமத்தில்
200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இருப்பினும் இப்பகுதில் முறையான சாலை, குடிநீர் வசதி செய்து தரவில்லை என மக்கள் குற்றம் சாட்டி பந்தலூரில் அமைந்துள்ள நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நகராட்சி கமிஷினர் சக்தி வேலுவிடம் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.
News January 29, 2026
நீலகிரி மாவட்ட காங்கிரஸ் புதிய தலைவர் பதவி ஏற்பு

நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக டி. நாகராஜன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் உதகையில் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்தார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர் .கணேஷ் எம்.எல்.ஏவுக்கு மாலை அணித்து வாழ்த்து பெற்று, மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்று கொண்டார். ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், டி. நாகராஜுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார்கள்.


