News February 10, 2026

நீலகிரி பெற்றோர் கவனத்திற்கு!

image

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 19, 2026

நீலகிரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நான்காவது தளத்தில் நாளை (பிப். 20) காலை 9 முதல் மாலை 5 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்களும், வேலை தேடுவோரும் <>www.tnprivatejobs.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு 9655394765 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

News February 18, 2026

நீலகிரி: பிறப்பு, இறப்பு சான்று வேண்டுமா? Hi போதும்!

image

நீலகிரி மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!