News March 20, 2024

நீலகிரி: பிரதமரை சந்தித்த வாரிய உறுப்பினர்

image

கோவை ரோட்சோவுக்கு வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை காண திரளானவர்கள் வாகனங்கள் மூலம் கோத்தகிரி பகுதியிலிருந்து (மார்ச் 18) சென்றனர். கோத்தகிரியை அடுத்த ஒன்னதலை கிராமத்தை சேர்ந்தவரும், முன்னாள் தேயிலை வாரிய உறுப்பினரும், மத்திய அரசு வழக்கறிஞருமான குமரன் பிரதமரை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசினார்.

Similar News

News April 3, 2025

நீலகிரி போராட்டம்: ரூ 10 கோடி வரை வருவாய் இழப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக் கோரி அனைத்து வணிகர் சங்கங்கள் சார்பில் நேற்று கடையடைப்புப் போராட்டம் நடந்தது. 24 மணி நேர கடையடைப்பு போராட்டத்தால் ரூ.7 கோடி முதல் 10 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, வணிகர்கள் தெரிவித்துள்ளனர். காட்டேஜ்கள், உணவு விடுதிகள் ஆகியவை போராட்டத்தில் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.

News April 3, 2025

நீலகிரியில் சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு!

image

நீலகிரி: அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மாவட்ட சுகாதார அலுவலகத்தில் 23 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, நிர்வாக செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், 38, ஜெயில் ஹில் ரோடு, துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், நீலகிரி மாவட்டம்’ முகவரிக்கு 15ஆம் தேதிக்குள் அனுப்பவும்.

News April 3, 2025

நீலகிரி மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று(ஏப்.3) பல்வேறு பகுதியில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!