News September 5, 2025
நீலகிரி: பயிற்சியுடன் மாதம் ரூ.12,000 பெறலாம்!

நீலகிரி மக்களே, எல்ஐசி வீட்டு நிதி நிறுவனத்தில் (LIC Housing Finance) தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.12,000 உதவித்தொகையுடன் 12 மாதங்களுக்கு அந்தந்த மாநில அலுவலகங்களிலேயே பயிற்சி அளிக்கப்படகிறது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
Similar News
News September 7, 2025
நீலகிரி: இனி அலைய வேண்டாம்!

நீலகிரியில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்,<
News September 7, 2025
நீலகிரி: மக்களே இதை கட்டாயம் தெரிஞ்சுக்குங்க..

நீலகிரி மக்களே வனவிலங்குகளால் உயிர் மற்றும் பொருட் சேதத்திற்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.▶️உயிர் இழப்பு-நிரந்தர ஊனம்: ₹10 லட்சம், கடுமையான காயம்: ₹2 லட்சம், சிறிய காயம் ₹25000.▶️முற்றிலும் சேதமான ஓட்டு வீடுக்கு ₹35000,கூரை வீடுக்கு ₹10000, பயிர் சேதம் ஏக்கருக்கு ₹25000.▶️ இதை பெற அருகேயுள்ள வன அலுவகத்தையும்&1800 425 4409, 044-24323783 இந்த உதவி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இதை ஷேர் செய்யுங்க.
News September 7, 2025
நீலகிரி மக்களுக்கு கலெக்டர் முக்கிய தகவல்

தமிழ் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருண் தலைமையில் ஆய்வு கூட்டம் வருகின்ற 24ம் தேதி நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. சிறுபான்மை சமுதாய சேர்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து திட்டங்கள் குறித்தும் கோரிக்கை குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது. எனவே சிறுபான்மையினர் நல மேம்பாட்டிற்காக கருத்துக்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.