News January 12, 2026

நீலகிரி பயணிகளுக்கு முக்கிய எண்கள்!

image

நீலகிரி மக்களே, பொங்கலை முன்னிட்டு தமிழக போக்குவரத்து துறை சார்பில் பயணிகள் வசதிக்காக, பேருந்துகளின் இயக்கம் குறித்த தகவல் (ம) புகார்களுக்கு 94450 14436 என்ற எண்ணை வெளியிட்டுள்ளது. மேலும், ஆம்னி பேருந்துகளின் அதிக கட்டணம் தொடர்பாக புகார்கள் இருந்தால் 1800 425 6151 (Toll Free), 044-24749002, 044 26280445, 044-26281611 எண்களில் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 5, 2026

நீலகிரி: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க

News February 5, 2026

நீலகிரி : இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. (SHARE பண்ணுங்க)

News February 5, 2026

வாக்காளர் பட்டியலில் தொடர்பாக 17,233 விண்ணப்பங்கள்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ வெளியிட்டுள்ள தகவலில், சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக வாக்காளர் பட்டியல் வெளியிட்டுக்கு பின் கடந்த டிசம்பர் 19ம் தேதி முதல் ஜனவரி 30 ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் பெயர் சேர்ப்பு,நீக்கம் உள்ளிட்டவற்றிக்காக 17,233 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 17ம் தேதி வெளியிடப்பட உள்ளது என்றும் அறிவிப்பு.

error: Content is protected !!