News August 12, 2025

நீலகிரி: பட்டாவில் பெயர் மாற்றமா? உடனே CLICK

image

நிலகிரி மக்களே.., தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது ‘<>TN nilam citizen portal’<<>> தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். SHARE பண்ணுங்க.

Similar News

News August 12, 2025

நீலகிரியில் இலவச தையல் பயிற்சி! உடனே CLICK

image

நீலகிரி மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கிழ் இலவச ’தையல்’ பயிற்சி நீலகிரியில் வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சி வரும் செப்.1ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு 8th முடித்திருந்தாலே போதுமானது. தமிழ்நாடு மொத்தம் இதற்கு 9781 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்.<<>> உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 12, 2025

நீலகிரி மாவட்ட இரவு ரோந்து பணி விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (11.08.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News August 11, 2025

பள்ளியில் உறுதிமொழி ஏற்பு: ஆட்சியர் பங்கேற்பு

image

நீலகிரி மாவட்டம் உதகை செயிண்ட் மேரீஸ்ஹில் ரெக்ஸ் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற நிலையை ஏற்படுத்தும் வகையில், உறுதிமொழி ஏற்கப்பட்டது பள்ளி, கல்லூரிகளில் போதை பொருட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், சுய உதவிக்குழுவினருக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்.

error: Content is protected !!