News September 10, 2025

நீலகிரி: நாளையே கடைசி ரயில்வேயில் வேலை!

image

நீலகிரி மக்களே மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 2418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th (அ) ITI தகுதி போதுமானது, மாதம் ரூ.7,700 முதல் ரூ.8,050 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 11.09.2025 ஆகும். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

Similar News

News September 11, 2025

ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு!

image

கல்லூரி, பள்ளி குழு சுற்றுலா அதிகரிப்பு ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, பைன்பாரஸ்ட், ஏரிகள் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பின ஊட்டி
நீலகிரி மாவட்டத்தின் மலைவாசஸ்தலமான ஊட்டி, வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வந்தாலும், கோடை மற்றும் இரண்டாம் சீசன் தொடங்கியவுடன் சுற்றுலா கூட்டம் குவிகிறது. இதமான காலநிலை, பசுமையான இயற்கை, மலை ரயில், தாவரவியல் பூங்கா மற்றும் அனைத்து சுற்றுலா தளங்களும் நிரம்பியது.

News September 11, 2025

நீலகிரி: தொலைந்த டிரைவிங் லைசன்ஸை மீட்பது எப்படி?

image

நீலகிரி மக்களே.., உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து <>Mparivaahan<<>> செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 11, 2025

நீலகிரி: காசிக்கு இலவச சுற்றுலா வர்றீங்களா!

image

நீலகிரி மக்களே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 20மண்டலங்களில் இருந்து ராமேஸ்வரம்- காசி விசுவநாதர் கோயிலுக்கு இலவசமாக ஆன்மீக பயணத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.www.hrce.tn.gov.in இதிலிருந்து விண்ணப்பம் பதிவிறக்கலாம். பூர்த்தியான விண்ணப்பத்தினை அக்.22ம் தேதிக்குள் மண்ட இணை ஆணையர் அலுவலத்திற்கு உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவும். மேலும், விவரங்களுக்கு 18004251757 அழைக்கவும். இதை ஷேர் செய்யவும்.

error: Content is protected !!