News December 21, 2025
நீலகிரி: நல்ல வாழ்க்கை துணை அமைய இங்கே போங்க

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் அமைந்துள்ளது அன்னமலை முருகன் கோயில். குறிஞ்சி நிலத்தில் எழுந்தருளியுள்ள தமிழ் கடவுளான முருகப் பெருமான், கையில் தண்டம் ஏந்தி தண்டாயுதபாணியாக இத்திருத்தலத்தில் காட்சி அளிக்கிறார். இங்குள்ள முருகனை மனமுருகி வேண்டிக் கொண்டால் நாள்பட்ட நோய்கள் மற்றும் உடல் உபாதைகள், நல்ல வாழ்க்கை துணை கிடைப்பதாக நம்பப்படுகிறது. இதை மற்ற பக்தர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
Similar News
News December 22, 2025
நீலகிரி வாக்காளர்களே இத உடனே பண்ணுங்க!

தேர்தல் ஆணையத்தால் SIRன் படி நீலகிரியில் மட்டும் 56,091 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதில் தவறுதலாக நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் தங்கள் பெயரை சேர்க்கவும், சமீபத்தில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் உங்களை வாக்காளராக பதிவு செய்யவும் நினைப்பவர்கள் <
News December 22, 2025
BREAKING: நீலகிரிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

நீலகிரி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஹெத்தையம்மன் கோயில் உள்ளது. இங்கு வரும் 2026 ஜன.07ம் தேதி ஹெத்தையம்மன் பண்டிக்கை வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, ஜன.07ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். இதை ஈடு செய்யும் விதமாக ஜன.24ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 22, 2025
நீலகிரி: தீராத நோய் தீர இங்க போங்க!

நீலகிரி, கோத்தகிரி அருகே பிரசித்தி பெற்ற வெற்றிவேல் முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக வெற்றிவேல் முருகன் இடது பாகத்தில் மயில் பீலியுடன் அபூர்வமாக வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் தீராத நோய், குடும்ப பிரச்சனை, நீதிமன்ற வழக்கு போன்ற பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. குடும்ப பிரச்சனையில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.


