News February 7, 2026
நீலகிரி தீயணைப்பு நிலையங்களில் 10 நாள் அடிப்படை பயிற்சி

உதகை , குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கான அடிப்படை பயிற்சி 9-ம் தேதி முதல் 18-ம் தேதிவரை நடைபெறுகிறது. இதில் தொழிற்சாலைகள் , மருத்துவமனைகள் , அடுக்குமாடி குடியிருப்புகள் , மற்றும் வணிக வளாகங்களில் பணிபுரியும் பாதுகாவலர்கள் சேரலாம். இந்த தகவலை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 11, 2026
நீலகிரி இரவு ரோந்து காவலர் விபரம்!

நீலகிரி மாவட்டத்தில் (10.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.