News March 8, 2026

நீலகிரி: திடீர் கரண்ட் கட்? இனி Whatsapp மூலம் தீர்வு!

image

நீலகிரி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், திடீர் கரண்ட் கட் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்க இந்த 94421 11912 எண்ணிற்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். மேலும் அவசர உதவிக்கு – 94987 94987 இந்த எண்ணிலும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

Similar News

News April 2, 2026

நீலகிரி: Phone காணாமல் போச்சா? இனி கவலையே வேண்டாம்!

image

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இங்கே <>கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 2, 2026

நீலகிரி: தொழிலாளர்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

image

புதுச்சேரி கேரளா மற்றும் அசாம் மாநில தேர்தல் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடக்க உள்ள நிலையில் நீலகிரி தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என கோவை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குனர்கள் சரவணன் மற்றும் வினோத் குமார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் குறித்த புகார்களுக்கு 9994380605, 9080832123,
9600908630, 9894109673.

News April 2, 2026

ஊட்டி: வீடியோ வாகனம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு!

image

சட்டமன்ற தேர்தல் 2026ஐ முன்னிட்டு, வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த செய்தி மக்கள் தொடர்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக அதிநவீன மின்னணு வீடியோ விளம்பர வாகனம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்கள் ஊட்டி நகரின் முக்கிய வீதிகளில் திரையிடப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

error: Content is protected !!