News September 9, 2025
நீலகிரி: தவெக விஜய் வருகை!

தமிழக சட்டமன்ற தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் வரும் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார். இதில், வரும் அக்.4ஆம் தேதி நீலகிரிக்கு வருகை தந்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.
Similar News
News April 8, 2026
நீலகிரி: இனி ஆதார் திருத்தங்கள் EASY!

நீலகிரி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே <
News April 8, 2026
நீலகிரி: இனி ஆதார் திருத்தங்கள் EASY!

நீலகிரி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே <
News April 8, 2026
பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் படுகாயம்!

பந்தலூர் தாலுகா சேரங்கோடு அருகே படச்சேரியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி கிருஷ்ணன் (55). இவர் நேற்று வேலைக்கு செல்லும் போது பவளமலை கோவில் அருகே காட்டு யானைகள் நிற்பதை கண்டுள்ளார். தப்பி ஓட முயன்ற போது ஒரு யானை தாக்கி படுகாயமடைந்தார். தகவலறிந்த வனத்துறையினர் அவரை மீட்டு கூடலூர் GH-ல் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


